Saturday, March 14, 2026
HomeUncategorizedகுணசேகரனின் தந்தை இன்று காலமானார்- முதலமைச்சர் இரங்கல்

குணசேகரனின் தந்தை இன்று காலமானார்- முதலமைச்சர் இரங்கல்

சன் செய்தித் தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியரும், ஊடகவியலாளருமான மு.குணசேகரனின் தந்தை முனியா, வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.

அவரின் உடலுக்கு நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments