Wednesday, March 4, 2026
HomeUncategorizedகுபேரா' வரும் ஜூன் 20-ம் தேதி வெளியீடாக இருப்பதாக படக்குழு அறிவிப்பு

குபேரா’ வரும் ஜூன் 20-ம் தேதி வெளியீடாக இருப்பதாக படக்குழு அறிவிப்பு

தனுஷ் தனது திரைப்பட பயணத்தில் 23 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், அவர் நடித்துள்ள ‘குபேரா’ திரைப்படம் வரும் ஜூன் 20-ம் தேதி வெளியீடாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது;

இந்த படம் மற்றும் தனுஷின் கதாபாத்திரமான “தேவா” ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments