குற்றாலம் ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் குளிக்க தடை.
மெயின் அருவி கரையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் அங்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கிறது.
மொத்தத்தில் ஒரு வார காலத்துக்கு பின்பு குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் தடை .
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

