Uncategorized குடியுரிமை – டிரம்ப் உத்தரவுக்கு இடைக்காலத் தடை January 24, 2025 FacebookTwitterPinterestWhatsApp பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை கோர முடியாது என்ற அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு வாஷிங்டன் நீதிமன்றம் இடைக்கால தடை. அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான அதிபரின் உத்தரவை அமல்படுத்த வேண்டாம் என அமெரிக்க அரசுக்கு அறிவுறுத்தல்.