Home Uncategorized குத்தாலம் ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம்

குத்தாலம் ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம்

குத்தாலம் ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் முதற்கால யாகசாலை தொடங்கியது.

திருக்கயிலாயப் பரம்பரைத் தருமையாதீனத்திற்குச் சொந்தமான குத்தாலம் (திருத்துருத்தி) அருள்மிகு ஸ்ரீ அரும்பன்னவனமுலையம்மை ஸ்ரீ பரிமளசுகந்தநாயகி உடனாகிய
ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி [மணவாளநாதர் திருக்கோலத்துடன் அருள்பாலிக்கும்] திருக்கோயில்
மஹா கும்பாபிஷேக விழா யாகசாலை தொடங்கியது. வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு விமான கோபுர மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்.  இதில், உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. 

Exit mobile version