Saturday, June 27, 2026
HomeUncategorizedகுட்டி குருவாயூர் என்று அழைக்கப்படும் கிருஷ்ணன்கோவிலில் சித்திரை திருவிழா

குட்டி குருவாயூர் என்று அழைக்கப்படும் கிருஷ்ணன்கோவிலில் சித்திரை திருவிழா

குட்டி குருவாயூர் என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன்கோவிலில்  ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோவில் சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் நாள் சிகர நிகழ்ச்சியான தேரோட்டோம் இன்று நடைப்பெற்றது.

இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான  வந்திருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.*

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments