Home Uncategorized கவர்ச்சிக்கு தாவிய நடிகை பிரியா பவானி ஷங்கர்

கவர்ச்சிக்கு தாவிய நடிகை பிரியா பவானி ஷங்கர்

வளர்ந்து வரும் இளம் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை தொடங்கி, தற்போது தமிழ்த்திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகையாக உள்ளார்.

இவர் நடித்த படங்களில் இவர் பெரும்பாலும் பெரிய அளவில் கவர்ச்சி இல்லாமல் நடித்து வரும் இவர். தற்போது, தன்னுடைய அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற ஆரம்பித்து விட்டார்.

தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைக்கும் பிரியா பவானி சங்கர்,  இதுவரை இல்லாத அளவுக்கு நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இது சமூக வலைதளங்களில் பெரும் அளவில் ரசிகர்களால் பகீரப்பட்டு வருகிறது.

Exit mobile version