2025ஆம் ஆண்டு நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வளத்தையும் கொண்டு வரட்டும். சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும், தேசத்தின் முன்னேற்றத்திற்கும் அதிக பங்களிப்பை வழங்குவோம்
– தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி புத்தாண்டு வாழ்த்து

