விக்ரமின் சாமி படத்தில் பெருமாள் பிச்சை என்ற வில்லனாக தாண்டவம் ஆடியவர். திருப்பாச்சி, கோ என நிறைய தமிழ் படங்கள்..
ஆந்திராவில் பிறந்த அவர் 1978. முதல் அதிகமாக நடித்தது தெலுங்கு படங்களில்தான்.
பத்மஸ்ரீ விருது பெற்றவர். ஆந்திர மாநில அரசின் விருதுகளை பலமுறை வென்றவர்.
சொந்த வாழ்க்கையை பொருத்தவரை ஒரே மகனை 15 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் பறி கொடுத்த பிறகு நொந்து போய்விட்டார்.
மூன்று நாட்களுக்கு முன்புதான் பிறந்த நாளை கொண்டாடினார்.

