Home Uncategorized சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2226 மில்லியன் கன அடியாக உள்ளது!

1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 743 மில்லியன் கன அடியாக உள்ளது!

 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 462 மில்லியன் கன அடியாக உள்ளது!

Exit mobile version