#CinemaUpdate | லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் “Mr.பாரத்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. “லவ் டுடே” பட புகழ் பாரத் மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் நடிக்கின்றனர், இயக்குனர் நிரஞ்சன் இயக்கு ப்ரனவ் முனிராஜ் இசை அமைக்கிறார்.
@ttsr_official @vijayavikashm #MrBhaarath #Bhaarath #Niranjan #Pranav #LokeshKanagaraj #GSquad #Coolie #KollyWood #Cinema #Movie #TV #OTT #Theater #Teaser #Trailer #Celebrity #Trending #FirstLook #TTSR #TamilTVSatellitesRights #Vijayavikash
#VIJAYAVIKASHM
