Uncategorized அஸ்வினின் ஓய்வு முடிவு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது – முன்னாள் கேப்டன் கபில் தேவ் December 20, 2024 FacebookTwitterPinterestWhatsApp இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான அஸ்வினின் ஓய்வு முடிவு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் அங்கு இருந்திருந்தால் அஸ்வின் இப்படி விடைபெற்று செல்ல அனுமதித்திருக்கக் மாட்டேன்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்