Monday, March 16, 2026
HomeUncategorizedமாநிலங்களவை வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

மாநிலங்களவை வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

மாநிலங்களவையில் வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படுவது குறித்து அவைத்தலைவர் பேசி வந்தார் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உத்தர பிரதேசத்தில் சாம்பல் மாவட்டத்தில் நடைபெற்ற கலவரம் மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து விவாதிக்க வேண்டும் என குரல் கொடுத்தனர்

இதனை அடுத்து மாநிலங்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments