Home Uncategorized மாணவர்களுக்காக டிசிஎஸ் கொண்டுவந்துள்ள திட்டம்

மாணவர்களுக்காக டிசிஎஸ் கொண்டுவந்துள்ள திட்டம்

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ், 2022ம் ஆண்டிற்கான இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கான அறிவிப்பினை கொடுத்துள்ளது. 

கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையினை சேர்ந்த மாணவர்களை இந்த இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு டிசிஎஸ் அழைக்கிறது. 

Careers.research@tcs.com என்ற மெயில் ஐடிக்கு மாணவர்கள் தங்கள் விவரங்களை அனுப்பலாம்.

Exit mobile version