Home Uncategorized பொது இடங்களில் முக கவசம்

பொது இடங்களில் முக கவசம்

பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்கள், கொரோனா வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காதவர்களிடம், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939ன் படி அபராதம் விதிக்கப்படும்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அறிவிப்பு

Exit mobile version