Saturday, March 14, 2026
HomeUncategorizedமாயூரம் வள்ளலார் கோயில் கார்த்திகை கடை குருவாரம்

மாயூரம் வள்ளலார் கோயில் கார்த்திகை கடை குருவாரம்

மயிலாடுதுறை வள்ளலார் கோயில் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஶ்ரீ வதாண்யேஸ்வரர் திருக்கோயில்  கார்த்திகை கடை குருவாரத்தை முன்னிட்டு ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது!!!

இவ்விழாவில் திருக்கைலாய பரம்பரை தருமபுர ஆதீன ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம் அவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்!!! 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments