Home Uncategorized மாயவரம் (மயிலாடுதுறை) வள்ளலார் கோயில்  ஐப்பசி துலா உற்சவம்

மாயவரம் (மயிலாடுதுறை) வள்ளலார் கோயில்  ஐப்பசி துலா உற்சவம்

தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான மயிலாடுதுறை வள்ளலார் கோயில்  ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீவதாண்யேஸ்வரர் திருக்கோவில்  மாயூரம் தெப்பக்குளம்  ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருக்கோயில், மாயூரம் லாகடம்  ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருக்கோயில் ஐப்பசி துலா உற்சவம் – முதல் முழுக்கு விழா – சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் காவிரியில் எழுந்தருளி தீர்த்தவாரி தீபாராதனை ஆகியவை குருமகாசந்நிதானம் திருமுன்னர் வெகு சிறப்பாக நடைபெற்றது!!!

இவ்விழாவில் தருமையாதீன திருக்கூட்டத்து தம்பிரான் சுவாமிகள், சிவாச்சாரியார்கள்,ஆதீன அன்பர்கள், ஆதீன அடியவர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்!!!

 

Exit mobile version