Home Uncategorized தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை

தீபாவளிக்கு இன்னும் 15 நாட்களுக்கு குறைவான நாட்களே இருப்பதால், மக்கள் ஜவுளி கடைகளிலும், பட்டாசு கடைகளுக்கும் படையெடுத்து வருகின்றனர். பொதுவாக தீபாவளி பண்டிகையை பொறுத்தவரை அன்று ஒரு தினம் மட்டுமே தான் அரசு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கபட்டது.

இந்நிலையில், தீபாவளி (31.10.2024 ) அடுத்த மறுநாள் (01.11.2024) அன்றும் விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு.

Exit mobile version