‘மதராஸி’ திரைப்படம் ஓ.டி.டி உரிமையை நெட்பிளிக்ஸ் ரூ.23 கோடிக்கு வாங்கியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். செப்டம்பர் 5-ம் தேதி பான் இந்தியா ரிலீசாகும் இப்படத்தில், ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மதராஸி’ திரைப்படம் ஓ.டி.டி உரிமையை ரூ.23 கோடிக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்
RELATED ARTICLES

