Home Uncategorized மேல்மலையனூர் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

மேல்மலையனூர் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலுக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபடுவார்கள். 

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இந்த கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தார்.

Exit mobile version