Friday, September 25, 2026
HomeUncategorizedமேற்கு வங்க வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் கடந்த...

மேற்கு வங்க வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். இதையடுத்து பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிபூர் இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.

இதையடுத்து பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments