சென்னை மேயர் பதவி பட்டியலின மளிருக்கானதாக அறிவித்து அரசாணை வெளியீடு
செங்கல்பட்டு மாநகராட்சியும் பட்டியலின மகளிருக்கு என அறிவிப்பு.
கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், விருதுநகர், காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு மாநகாராட்சி மேயர் பதவிகளும் பெண்களுக்கே என ஆணை வெளியீடு.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – 2022 – பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அறிவித்து அரசாணைகள் வெளியீடு!

