Home Uncategorized மகளிர் உரிமைத் தொகை – வரும் 15ம் தேதி முதல் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்

மகளிர் உரிமைத் தொகை – வரும் 15ம் தேதி முதல் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? –

விபரம் வரும் 15ம் தேதி முதல், விண்ணப்பதாரர்களின் தொலைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்

கார் உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருந்தவர்களும் விண்ணப்பித்ததால் நிராகரிப்பு

வீட்டில் 3600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் மகளிரின் விண்ணங்களும் நிராகரிப்பு

₨2.5 லட்சத்துக்கு அதிக வருமானம், அரசு வேலையில் உள்ளோரின் விண்ணப்பங்களும் நிராகரிப்பு

Exit mobile version