Uncategorized மீண்டும் இயக்குநர் அவதாரம் June 10, 2025 FacebookTwitterPinterestWhatsApp ‘கோமாளி’ மற்றும் ‘லவ் டுடே’ படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதன், மீண்டும் தானே இயக்கும் புதிய படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.