Skip to main content

மீண்டும் காமெடி நடிகராக சந்தானம்

நடிகர் சந்தானம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை நடிகராக திரும்ப உள்ளார். சிம்பு நடிக்கும் 49-வது படத்தில் அவர் காமெடி வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக ரூ.13 கோடி சம்பளம் கேட்டதாகவும், தயாரிப்பு அத்துடன் ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.