Sunday, April 19, 2026
HomeUncategorizedநாடோடிகள் புகழ் நடிகை அபிநயா திருமண புகைப்படங்கள்

நாடோடிகள் புகழ் நடிகை அபிநயா திருமண புகைப்படங்கள்

நாடோடிகள் புகழ் நடிகை அபிநயா, தனது காதலரான தொழிலதிபர் வெகேசன கார்த்திக்குடன் திருமணம் செய்து கொண்டார். பள்ளி காலம் முதலே இருவரும் 15 ஆண்டுகளாக காதலில் இருந்துள்ளனர். ஹைதராபாத்தில் கடந்த 16ம் தேதி இவர்களது திருமணம் நடைபெற்றது. திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.