Home Uncategorized மீண்டும் நடிகர் சிரஞ்சீவுக்கு கொரோனா பாதிப்பு

மீண்டும் நடிகர் சிரஞ்சீவுக்கு கொரோனா பாதிப்பு

தெலுங்கு  நடிகர் சிரஞ்சீவி தற்போது ’ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் வேதாளம் படத்தின் ரீமேக்காக உருவாகும் போலா சங்கர் என்ற படத்திலும் சிரஞ்சீவி  கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் சிரஞ்சீவி தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், நேற்றிலிருந்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் சிரஞ்சீவி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். 

ஏற்கனவே கடந்த நவம்பர் நவம்பர் மாதம் சிரஞ்சீவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பில் ஏற்பட்டு இருப்பது அவரது ரசிகர்கள் கடும் வேதனையில் உள்ளனர்.
 

Exit mobile version