Home Uncategorized டெல்லியில் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் இடம்பெற்றது

டெல்லியில் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் இடம்பெற்றது

டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். 

அதன்படி, இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், டெல்லியில் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் இடம்பெற்றது.

Exit mobile version