Uncategorized மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை January 28, 2024 FacebookTwitterPinterestWhatsApp ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை. 5 விசைப்படகுகளின் வலைகளை வெட்டி சேதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை. ஒரு விசைப்படகுக்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் என மீனவர்கள் கவலை