தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நவ.9, 10 இல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்
மீனவர்களுக்கு இந்திய வானிலை மையம் அறிவுறுத்தல்
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு
நவ.10, 11, 12 ஆகிய தேதிகளில் மீன் பிடிக்க தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்
காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் வடதமிழகத்திற்கு அதீத மழை பெய்யும்

