Uncategorized மிக கனமழை பதிவாகியுள்ள மாவட்டம் May 18, 2024 FacebookTwitterPinterestWhatsApp தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் தலா 17 செ.மீ என்ற அளவில் மிக கனமழை பதிவாகியுள்ளது.