நாளை (நவ.25) மிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
தஞ்சாவூர்
திருவாரூர்
நாளை (நவ.25) கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
கடலூர்
விழுப்புரம்
அரியலூர்
சிவகங்கை
புதுக்கோட்டை
இராமநாதபுரம்
தகவல் – சென்னை வானிலை ஆய்வு மையம்
