Home Uncategorized மிக்ஜாம் புயல் – நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கக்கூடும்.

மிக்ஜாம் புயல் – நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கக்கூடும்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் , நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே செவ்வாய்க்கிழமை முற்பகல் கரையை கடக்கக்கூடும்.

மிக்ஜாம் புயல் – வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேட்டி.

இன்று மாலை முதல் நாளை மாலை வரை கனமழை இருக்கும். பொதுமக்கல் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்.

ரயில், விமானம் ரத்து காரணமாக பாதிக்கப்படும் பயணிகளுக்கு தேவையான உதவிகள் செய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தல்.

தனியார் நிறுவனங்களுக்கு நாளை (டிச. 04) விடுமுறை அறிவிப்பது குறித்து அரசு முடிவெடுக்கும்

Exit mobile version