மிக்ஜாம் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் திங்கள்கிழமை மத்திய குழு சென்னை வருகிறது. 2 நாட்கள் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்துகிறார்கள்.
பின்பு தலைமைச் செயலாளருடன் செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்கள்.