Uncategorized மின்சார ரயில்களில் விரைவில் ஏசி பெட்டிகள் October 3, 2023 FacebookTwitterPinterestWhatsApp சென்னை புறநகர் மின்சார ரயில்களில், சோதனை அடிப்படையில் 2-3 ஏசி பெட்டிகளை இணைத்து இயக்க தெற்கு ரயில்வே முடிவு. சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் பரிந்துரையின் பேரில் நடவடிக்கை. 6 மாதங்களில் சோதனை ஓட்டத்தை தொடங்க திட்டம் என தகவல்.