Home Uncategorized மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை

மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை

மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை

நாளை, வருமான வரித்துறை, சுங்கத்துறை, ஜிஎஸ்டி, அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை

பறக்கும் படையால் இதுவரை ரூ.109 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை

4ஆம் தேதி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை

Exit mobile version