Uncategorized ஜக்கி வாசுதேவ் விமானம் மூலம் கோவை திரும்புகின்றார் -அவரை வரவேற்க சீடர்களும் குவிந்துள்ளர் April 1, 2024 FacebookTwitterPinterestWhatsApp டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பின்னர், ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் விமானம் மூலம் கோவை திரும்புகின்றார்.அவரை வரவேற்க மலர்கள், பூங்கொத்துகள்,விளக்குகளை கையில் ஏந்தியபடி ஆதரவாளர்களும் சீடர்களும் குவிந்துள்ளர்