Home Uncategorized மழை மற்றும் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை உயர்வு

மழை மற்றும் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை உயர்வு

மழை மற்றும் வரத்து குறைவால் சென்னையில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

பெங்களூர் தக்காளி கிலோ ரூ.70, பீன்ஸ் கிலோ ரூ.68, பீட்ரூட் கிலோ ரூ.45, கேரட் கிலோ ரூ.90, ஒரு முருங்கை காய் ரூ.50, பெரிய வெங்காயம் கிலோ ரூ.80, சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.100 என விலை உயர்ந்துள்ளது

Exit mobile version