Home Uncategorized CycloneFengal தாக்கத்தால் தமிழ்நாட்டில் 20 பேர் உயிரிழப்பு

CycloneFengal தாக்கத்தால் தமிழ்நாட்டில் 20 பேர் உயிரிழப்பு

3 ஆம் தேதி நிலவரப்படி சேத/இழப்பு விபரங்களை

ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மைப் பிரிவுக்கு வழங்கியுள்ளது தமிழ்நாடு மாநில அவசர கட்டுப்பாடு மையம். மொத்தமாக 57,068 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

Exit mobile version