கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி
அனைத்து நிர்வாகிகளும் தங்கள் பகுதி மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவிட வேண்டும்
பொதுமக்களுக்கும், நிவாரண பணிகளில் அதிகாரிகளுக்கும் துணை நிற்க வேண்டும் – திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
தென் மாவட்டங்களின் நிலை, நிவாரண பணிகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து கொண்டு இருக்கிறேன் – முதல்வர் ஸ்டாலின்
