Home Uncategorized மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில், திடீர் இயந்திரக் கோளாறு.

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில், திடீர் இயந்திரக் கோளாறு.

சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில், திடீர் இயந்திரக் கோளாறு. ஓடு பாதையில் புறப்பட்ட நிலையில், விமானம் அவசரமாக நிறுத்தம்.

விமானியின் சாமர்த்தியத்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, 148 பயணிகள் உட்பட 160 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.

Exit mobile version