Home Uncategorized போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை

போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை

போக்குவரத்து தொழிலாளர்களுடன் நாளை (ஜன.19) பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பேச்சுவார்த்தைக்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

1 வாரத்திற்குள் சிறப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து பேருந்துகளை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் – – கடலூரில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி.

Exit mobile version