Home Uncategorized மலிவு விலையில் “ஐபோன் 16E” அறிமுகம்

மலிவு விலையில் “ஐபோன் 16E” அறிமுகம்

“ஐபோன் 16E” என்ற புதிய செல்போனை அறிமுகம் செய்தது, ஆப்பிள் நிறுவனம்.

128 GB version 59 ஆயிரத்து 900 ரூபாயில் தொடங்கி 512 GB Version 89 ஆயிரத்து 900 ரூபாயாக இந்தியாவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாளை முன்பதிவு தொடங்கி 28ஆம் தேதி முதல் விற்பனை ஆரம்பமாகிறது.

Exit mobile version