Home Uncategorized மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

ஆகஸ்ட் 2ம் தேதி மதிமுக துணை பொதுச்செயலாளர்

மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம்

32 ஆண்டுகால பொது வாழ்க்கையை

கேள்வி குறியாக்கும் வகையில் `துரோகி’ என சொல்லி சிறுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு

நாட்டு மக்களிடம் நீதி கேட்டு அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மல்லை சத்யா அறிவிப்பு

Exit mobile version