Home Uncategorized மல்லிகார்ஜுன கார்கே 15ஆம் தேதி தமிழ்நாடு வருகை.

மல்லிகார்ஜுன கார்கே 15ஆம் தேதி தமிழ்நாடு வருகை.

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வரும் 15ஆம் தேதி தமிழ்நாடு வருகை.

கடலூர் மற்றும் புதுச்சேரி தொகுதி வேட்பாளர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே வாக்கு சேகரிக்க உள்ளார்.

Exit mobile version