Home Uncategorized வரும் 15ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை.

வரும் 15ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை.

தேர்தல் பரப்புரைக்காக வரும் 15ஆம் தேதி மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.

திருநெல்வேலி தொகுதிக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் பகுதியில் மாலை 4.15 மணிக்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

Exit mobile version