Home Uncategorized மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை – குஷ்பு உறுதி

மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை – குஷ்பு உறுதி

திரிஷாவை விமர்சித்து பேசிய மன்சூர் அலிகான்: தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் – குஷ்பு உறுதி

நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷாவை விமர்சித்து பேசிய விவகாரம் பற்றி தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகை திரிஷாவுக்கு துணை நிற்பதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version