Saturday, March 14, 2026
HomeUncategorizedமணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவி 4 மாதமாக மூடப்பட்டிருக்கும் நிலையில் டிசம்பர் மாதம் வெள்ளத்தின் போது அருவியில் தடுப்பு கம்பிகள் சேதம் ஏற்பட்டதால் பராமரிப்பு பணி காரணமாக அருவி திறக்கப்படவில்லை.

  தற்போது பணிகள் முடிந்து வரும் 26ம் தேதி முதல் மணிமுத்தாறு அருவியில்  காலை 8 மணி முதல் பகல் 3 மணி வரை வனவிதிகளுக்கு உட்பட்டு குளிக்க அனுமதி வழங்கபடும் என வனத்துறை அறிவிப்பு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments