Saturday, March 14, 2026
HomeUncategorizedமண்டல மகோத்சவத்திற்கு திருவாபரணம் கொண்டு வர சிறப்பு ஏற்பாடு

மண்டல மகோத்சவத்திற்கு திருவாபரணம் கொண்டு வர சிறப்பு ஏற்பாடு

மண்டல மகோத்ஸ வத்திற்காக அச்சன்கோயில் ஐயப்பனுக்குரிய திருவாவரணங்கள் புனலூர் கருவூலத்திலிருந்து இன்று எடுத்து வரப்படுகிறது.

தென்காசி ஏசிஎஸ் ஹரிஹரன் இதற்கான சிறப்பு அதிகாரியாக கேரளா தேவசம் போர்டா ல் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டிருக்கிறது இன்று பிற்பகல் 1:00 மணிக்கு தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன் இந்த திருவாரணத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதற்காக அச்சன் கோவிலில் இருந்து சிறப்பு வாகனம் பூஜை செய்யப்பட்டு புனலூருக்கு புறப்பட்டது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments