எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை தெற்கு மன்னார் அருகே மண்டபம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
கைதான 10 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளனர்.விசாரணை முடிந்தபின் மன்னார் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என தகவல்.

